வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி. (RBI-Reserve Bank of India)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: மும்பை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,வங்கி வேலைகள்

வேலை: Bank’s Medical Consultant

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு Rs. 1000/-

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Chief General Manager, Human Resource Management Department, Staff Section, Reserve Bank of India, Post Box No.15, Sector 10, Plot No.3, H.H. Nirmaladevi Marg, CBD Belapur, Navi Mumbai-400 614.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1d23IKZdwDjDhxlWGF5T9ekUvPEnZxr5h/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

 

Trending

Exit mobile version