வேலைவாய்ப்பு
அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு!
ராமநாதபுர மாவட்ட அரசு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Ramanathapuram Health Dept
மொத்த காலியிடங்கள்: 42
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (ராமநாதபுரம்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Pharmacist, Lab Technician, Radiographer
கல்வித்தகுதி: DMLT, Diploma in Radiography, D.Pharmதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.14,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Joint Secretary, District Health & Family Welfare Office, Ramanathapuram
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/ramnad-jobkola-24-07.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.08.2021