வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Railtel Corporation of India Limited

மொத்த காலியிடங்கள்: 68

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.railtelindia.com என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021

Trending

Exit mobile version