வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)

மொத்த காலியிடங்கள்: 535

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Manager and Senior Manager

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Manager(Risk) MMGS-II – 160
* Manager(Credit) MMGS-II – 200
* Manager(Treasury)MMGS-II – 30
* Manager(Law) MMGS-II – 25
* Manager(Architect) MMGS-II – 02
* Manager(Civil) MMGS-II – 08
* Manager(Economic) MMGS-II – 10
* Manager(HR) MMGS-II – 10
* Seniotr Manager(Risk) MMGS-III – 40
* Seniotr Manager(Credit) MMGS-III – 50

கல்வித்தகுதி: பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 25 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அதிகரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் ரூ.175 செலுதத வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த ரூ.850 செலுத்த வேண்டும்.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29/10/2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version