வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Punjab National Bank

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Defence Banking Advisor, Senior Defence Banking Advisor

கல்வித்தகுதி: Major General in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy, Lieutenant Colonel in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.

வயது: 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.13.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.16.85 லட்சம் வரை ஆண்டிற்கு வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1FFm7e_Mq7GcLyAt4UQUcud1LihAGBGpo/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2021

seithichurul

Trending

Exit mobile version