வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி

மொத்த காலியிடங்கள்: 100

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: பாதுகாப்பு மேலாளர் (MANAGER SECURITY)

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.48170-1740/1-49910-1990/10-69810

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST/Women பிரிவினருக்கு ரூ.50.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.02.2021

 

Trending

Exit mobile version