வேலைவாய்ப்பு

சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Pudukkottai Social Welfare Department

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (புதுக்கோட்டை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chair Person & Members

கல்வித்தகுதி: UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: The District Child Protection Officer, District Child Protection Unit, Ex-Service man Welfare Office Campus, Kalyanaramapuram 1st Street, Thirugokarnam – Post, Pudukkottai District – 622 002

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/2021090661.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.09.2021

Trending

Exit mobile version