வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசு காவல் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

புதுச்சேரி அரசு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுச்சேரி அரசு காவல் துறை (Puducherry Police Department)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: புதுச்சேரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Case Worker, Counsellor, Police Officer, Para Medical Staff & Legal Staff

கல்வித்தகுதி:

* Case Worker – UG (Law) அல்லது PG (Social Work) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Counselor – PG (Social Work/ Clinical Psychology) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Women Police Officer – ஓய்வு பெற்ற மகளிர் காவலர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

* Para Medical Staff – UG (Paramedics) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Para Legal Staff – Law டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: Case Worker & Counselor – 24 முதல் 45 வரை. Police Officer – 60 முதல் 65 வரை. Para Medical Staff & Legal Staff – 25 முதல் 35 வரை.

மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://py.gov.in/sites/default/files/wcd25092020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version