வேலைவாய்ப்பு
புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு!
புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: புதுச்சேரி மின்சாரத் துறை
மொத்த காலியிடங்கள்: 43
வேலை செய்யும் இடம்: புதுச்சேரி
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Engineer
கல்வித்தகுதி: Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.33,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1cgB-OPVvFGN1hAm4X9EDHES3v2ADYUg1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2021