வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் வேலை!

Published

on

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 218. இளநிலை பொறியாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 218

வேலை: இளநிலை பொறியாளர்

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.41,100 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 47, La Bourdonnais St, Near Continental Hotel, White Town, Puducherry, 605001

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.pwd.puducherry.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2019

seithichurul

Trending

Exit mobile version