வேலைவாய்ப்பு

கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: PSEB – REC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director (Technical)

கல்வித்தகுதி: MBA/ Post Graduate Diploma in Management, Technical/ Operational/ Project Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in/Home/Index என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/03/7-7-2020-PESB_1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

seithichurul

Trending

Exit mobile version