வேலைவாய்ப்பு

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

மொத்த காலியிடங்கள்: 56

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Information Security Officer (CISO), Assistant General Manager, Risk Managers and IT Managers

கல்வித்தகுதி: Degree/ Engineering/ Law degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 55 வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.580, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.psbindia.com/content/recuitment என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.psbindia.com/system/uploads/recruitment/1_2021031911193163796.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.04.2021.

Trending

Exit mobile version