வேலைவாய்ப்பு

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

Published

on

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Press Council of India

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Principal Private Secretary

கல்வித்தகுதி: அரசு நிறுவனங்களில்/ துறைகளில் Principal Private Secretary பணிகளை வகித்தவராக இருக்க வேண்டும்

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://presscouncil.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1qdZYvm-UDHW7OhnXExrvKUeFq5lvVO8c/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.09.2021

Trending

Exit mobile version