வேலைவாய்ப்பு

இந்திய பத்திரிகை கவுன்சில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசு நிறுவனமான இந்திய பத்திரிகை கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Press Council of India

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Section Officer (ASO) & Junior translation Officer (JTO)

கல்வித்தகுதி: Bachelor Degree/ Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://presscouncil.nic.in/WriteReadData/Pdf/asoadvtwntyone.pdf

• https://presscouncil.nic.in/WriteReadData/Pdf/JTOadvtwntyone.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2021

Trending

Exit mobile version