வேலைவாய்ப்பு
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு!
பிரசார் பாரதி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பிரசார் பாரதி (Prasar Bharati Board)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: நிதித் திட்டமிடுபவர் (கணக்குகள்) மற்றும் திட்டமிடுபவர் (வரி)
கல்வித்தகுதி: B.COM WITH CA முடித்திருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: வேலை அனுபவம் மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://prasarbharati.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://prasarbharati.gov.in/vacancies/Contractual_560493.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2020.