வேலைவாய்ப்பு

மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுச்சேரி மின்சாரத் துறை

மொத்த காலியிடங்கள்: 42

வேலை செய்யும் இடம்: புதுச்சேரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஜூனியர் இன்ஜினியர்

கல்வித்தகுதி: B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.33,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in/Account/Login என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://recruitment.py.gov.in/recruitment/je2020/notification என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.01.2021

Trending

Exit mobile version