வேலைவாய்ப்பு

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன்

மொத்த காலியிடங்கள்: 105

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Engineer Trainee

கல்வித்தகுதி: B.E./ B.Tech/ B.Sc (Engg.) முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwD/Ex-SM பிரிவினருக்கு கட்டணம் இல்லை, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in/recruitment-post-assistant-engineer-assistant-through-gate-2021 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

இணைய முகவரி – https://www.powergrid.in.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Ad.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2022

seithichurul

Trending

Exit mobile version