வேலைவாய்ப்பு
பவர்கிரிட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் பவர்கிரிட் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Power Grid
மொத்த காலியிடங்கள்: 40
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை:Executive Trainee
கல்வித்தகுதி: .E./ B.Tech/ B.Sc (Engg.) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST/PwD/ Ex-SM/ Departmental பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: பதிவாளர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.powergrid.in/r-cc-et-26-recruitment-2021/h/default.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Notification%202.pdf
• https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt_ET%2026.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021.