வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver

கல்வித்தகுதி: 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Trade Test/Skill Test, Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021.

Trending

Exit mobile version