வேலைவாய்ப்பு

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 35

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தகுதி விவரங்கள்: தமிழ்நாடு தபால் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பு [MSE / B9-4 / X / 2019 & MSE / B9-2 / XV / 2021] 05.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறுகிய அறிவிப்பாக மட்டுமே வெளிவந்துள்ளது.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.05.2021

 

Trending

Exit mobile version