வேலைவாய்ப்பு

சென்னை துறைமுக வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை துறைறமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை துறைமுகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்தய அரசு வேலைகள்

வேலை: Chief Medical Officer

கல்வித்தகுதி: MBBS degree/ Post Graduate (PG) Medical Degree/ PG Medical Diploma in the specified specialty தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Secretary, Chennai Port Trust, No.1 Rajaji Salai, Chennai-600001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/cmodep.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

Trending

Exit mobile version