வேலைவாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: பாண்டிச்சேரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Deputy & Assistant Registrar

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Deputy Registrar – 08
* Assistant Registrar – 06

கல்வித்தகுதி: PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.1,44,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/OBC/EWS பிரிவினருக்கு ரூ.2,000, SC/ST/PwBD/Ex-Serviceman all women பிரிவினருக்கு ரூ.1,000

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2020/11/Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

seithichurul

Trending

Exit mobile version