வேலைவாய்ப்பு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் ,கல்லூர் வேலைகள்
வேலை: Research Associate/Research Assistant
கல்வித்தகுதி: MA (Mass Communication/Journalism & Mass Communication/Media & Communication) முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்பட வில்லை.
மாத சம்பளம்: ரூ.13,000 முதல் ரூ.16,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.pondiuni.edu.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2020/10/pucc-advertisement-26102020-.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2020.