வேலைவாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (Pondicherry University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: பாண்டிச்சேரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்

வேலை: Project Assistant/Junior Assistant

கல்வித்தகுதி: M.Sc (Physics/Materials Science) வரை முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.14,000 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

EMAIL:moranamurugan.phy@pondiuni.edu.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2020/10/application-of-jrf-physics-05102020.pdf

* https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2020/10/advertisement-of-physics-05102020.bmp

* https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2020/10/recruitment-of-project-fellow-06102020-1477×2048.jpeg என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2020.

seithichurul

Trending

Exit mobile version