வேலைவாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Pondicherry University

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Research Associate & Project Assistant

கல்வித்தகுதி: PhD (Life Science), PG (Marine Biology/ Biotech/ Environmental Science /Bioinformatics/ Microbiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.47,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2021/07/advertisement-of-research-associate-and-project-assistant-dept-of-microbiology.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.07.2021

seithichurul

Trending

Exit mobile version