வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி – Punjab National Bank (PNB)

மொத்த காலியிடங்கள்: 37

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Ariyalur, Cuddalore, Dharmapuri, Krishnagiri, Mayiladuthurai, Nagapattinam, Namakkal, Perambalur, Salem, Thanjavur, Tiruchirappalli, Tiruvarur)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sweeper

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – முதன்மை மேலாளர், மனிதவள மேம்பாட்டு துறை, வட்டார அலுவலகம், PNB ஹவுஸ் திருச்சி தஞ்சாவூர் சாலை, கைலாசபுரம், திருச்சி – 620 014.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.01.2022.

seithichurul

Trending

Exit mobile version