வேலைவாய்ப்பு

ரூ.1.80லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: PGCIL

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Trainee (Law)

கல்வித்தகுதி: LLB அல்லது Five years integrated Law/LLB course பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: CLAT 2021 (for PG) scores, Behavioral Assessment, Group Discussion மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://www.powergrid.in/sites/default/files/Notice%20-%2013.07.2021.pdf

https://www.powergrid.in/sites/default/files/Detailed_Advt_ET_2021_CLAT_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.07.2021

seithichurul

Trending

Exit mobile version