வேலைவாய்ப்பு

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் வேலை!

Published

on

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் உள்ள பொறியியல் சார்ந்த டெக்னிகல் இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுகளில் எக்சிக்யூடிவ் தரத்திலான 34 காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 34

துறை: Chemical

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Executive Gr.-I – 23
2. Executive Gr.-III – 7
3. Executive Gr.-IV – 4

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://www.engineersindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttp://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-07.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.07.2019

seithichurul

Trending

Exit mobile version