வேலைவாய்ப்பு

பெரியார் யூனிவெர்சிட்டியில் வேலைவாய்ப்பு!

Published

on

பெரியார் யூனிவெர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பெரியார் யூனிவெர்சிட்டி. (Periyar University)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: சேலம் – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: JRF, Project Associate

கல்வித்தகுதி: B.Tech, BVSc, BDS, MDS, M.Sc, M.Phil, MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email ID – girijae@periyaruniversity.ac.in

முகவரி – Dr.P.Thangavel, Principal Investigator-MoEF & CC Project, Department of Environmental Science, Periyar University, Periyar Palkalai Nagar, Salem-636011.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1B9ShjMwZgX-CB5aqnRu9t3D6MNA0TVAD/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.04.2021

Trending

Exit mobile version