வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பெரியார் யூனிவெர்சிட்டி. (Periyar University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சேலம் – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Field Coordinator

கல்வித்தகுதி: PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Coordinator PU-IEDP Hub, Prof & Head, Department of Management Studies, Periyar University, Salem-636011.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://periyaruniversity.ac.in/Documents/2021/Advt/advt_mba.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021

 

Trending

Exit mobile version