வேலைவாய்ப்பு

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (Overseas Manpower Corporation Ltd)

மொத்த காலியிடங்கள்: 600

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Staff Nurse

கல்வித்தகுதி: B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing என ஏதேனும் ஒரு படத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் வேண்டும்.

வயது: 25 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Good Salary.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://www.omcmanpower.com/jobInfo.php? jid=151

• https://www.omcmanpower.com/jobInfo.php? jid=153 என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2020.

seithichurul

Trending

Exit mobile version