வேலைவாய்ப்பு

மத்திய பாஸ்போர்ட் அமைப்பில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய பாஸ்போர்ட் அமைப்பு (Central Passport Organization)

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: Bengaluru [Karnataka], Chennai [Tamilnadu], Ghaziabad [UP], Cochin [Kerala], Guwahati [Assam], Jaipur [Rajasthan], Kozhikode [Kerala], Lucknow [UP], Kolkata [WB], Mumbai [Maharashtra], Madurai [TN], Nagpur [Maharashtra], Pune [Maharashtra], Ranchi [Jharkhand] & Visakhapatnam [AP]

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Passport Officer & Deputy Passport Officer

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ppo.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1j3FPDlLma_JGY5enBuNpm1cv6ddMkMUs/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31.12.2020

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: Within 60 days

Trending

Exit mobile version