வேலைவாய்ப்பு

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு!

Published

on

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: Water and Power Consultancy Services Limited (WAPCOS)
நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 400

வேலை செய்யும் இடம்: Madhya Pradesh, All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Contract Engineer

கல்வித்தகுதி: Diploma/ BE/ B.Tech in Civil/ Electrical/ Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.35,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேரடி நேர்காணல் முகவரி -The Sheesham Tree Hotel, Plot No.36-37, ISBT Commercial Scheme, Near Chetak Bridge, Bhopal (M.P) – 462023

வாக்-இன் நேர்காணல் 03, 04 மற்றும் 05 மார்ச் 2023 அன்று நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை: http://wapcos.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version