வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 577

Published

on

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: 577

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Enforcement Officer (EO)/ Accounts Officer (AO) மற்றும் Assistant Provident Fund Commissioner (APFC)

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version