வேலைவாய்ப்பு

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு!

Published

on

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
(Union Bank of India)

மொத்த காலியிடங்கள்: 42

வேலை செய்யும் இடம்: Pan India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant, Project Technician III

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC பிரிவினருக்கு ரூ.850.00 (Application fees)
ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு ரூ.150.00 (Intimation Charges)

தேர்வுச் செயல் முறை: Online Examination / Group Discussion
Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.unionbankofindia.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள UNION BANK OF INDIA JOBS 2023என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version