வேலைவாய்ப்பு
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (madurai)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: வட்டார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 2023012578என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.