வேலைவாய்ப்பு

ரூ.1.30 லட்சம் ஊதியத்தில் டி.என்.பி.எஸ்.சி.-இன் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 1083

Published

on

டி.என்.பி.எஸ்.சி.-இன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) tnpsc

மொத்த காலியிடங்கள்: 1083

பணி விவரம்:

• பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – 794
• இளநிலை வரைத்தொழில் அலுவலர் – நெடுஞ்சாலைத் துறை – 236
• இளநிலை வரைத்தொழில் அலுவலர் – பொதுப்பணித் துறை – 18
• வரைவாளர், நிலை-III – நகர் ஊரமைப்பு துறை – 18
• முதலாள், நிலை-II – தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை – 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Retired Revenue Staff

கல்வித்தகுதி: பொறியியல், மெக்கானிக்கல் பொறியியலில் இளங்கலை அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயது:

மாத சம்பளம்: ரூ.19,500/- முதல் ரூ.1,30,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

• நிரந்தரப் பதிவுக்கட்டணம் – ரூ.150

• தேர்வுக் கட்டணம் – ரூ.100

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டண சலுகை:

தேர்வு மையங்கள் : சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், உதகமண்டலம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Group Deputy General Manager (HR), Dulhasti Power Station, Chenab Nagar, Sector-II, Kishtwar-182206

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

முக்கியமான நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version