வேலைவாய்ப்பு

ரூ.70,000/- ஊதியத்தில் தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Forest Department (TN Forest)
தமிழ்நாடு வனத்துறை

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist

கல்வித்தகுதி: M.V.Sc, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – aiwcrte@tn.gov.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள TN-Forest-Department-Project-Scientist-Posts-Notification-Application-Form11 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version