வேலைவாய்ப்பு

டாடா நினைவு மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tata Memorial Centre (TMC)
டாடா நினைவு மையம்

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: Vishakhapatnam

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MTS, Security Guard

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.14,000 – ரூ.20,488/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tmc.gov.in/index.php/en/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Homi Bhabha Cancer Hospital & Research Centre, Aganampudi, Visakhapatnam.

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version