வேலைவாய்ப்பு

திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Health Society Tiruvarur(DHS Tiruvarur) – மாவட்ட சுகாதார சங்கம் திருவாரூர்

மொத்த காலியிடங்கள்: 81

வேலை செய்யும் இடம்: Tiruvarur

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Staff Nurse

கல்வித்தகுதி: B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tiruvarur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Secretary, District Welfare Society
Old Hospital Complex, Netti Vellaiakara Street, Tiruvarur-610001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/DHS-Tiruvarur-Notification-Application-Form-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version