வேலைவாய்ப்பு
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் தஞ்சாவூர் (District Health Society Thanjavur- DHS Thanjavur)
மொத்த காலியிடங்கள்: 140
வேலை செய்யும் இடம்: Thanjavur
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Staff Nurse
கல்வித்தகுதி: B.Sc Nursing, DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Short Listing/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://Thanjavur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Executive Secretary, District Health Society, and Deputy Director, Deputy Director Health Services Office, Gandhiji Road, Near LIC Building, Thanjavur. 613 001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/DHS-THANJAVOOR-JOBS-2023.pdf” title=”DHS THANJAVOOR JOBS 2023″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.