வேலைவாய்ப்பு

ரூ.1,00,000/- ஊதியத்தில் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

TANFINET

நிறுவனம்: Tamil Nadu Fibernet Corporation Limited – TANFINET
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Office Assistant

கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்:ரூ.1,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Tamil Nadu Fibernet Corporation Limited, Door NO: 807, 5th Floor, PT Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai – 600002

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version