வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (Tamilnadu Postal Circle)

மொத்த காலியிடங்கள்: 58

வேலை செய்யும் இடம்: All Over Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Staff Car Driver

கல்வித்தகுதி: அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Interview, Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tamilnadupost.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – he Senior Manager (JAG), Mail Motor Service, No-37, Greams Road, chennai – 600006.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version