வேலைவாய்ப்பு

தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம்
(SIMCO – South India Multi-State Agriculture Co-Operative Society)

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: Vellore

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Doctor

கல்வித்தகுதி: BAMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15800 முதல் ரூ.35500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Gen/UR/OBC/EWS பிரிவினருக்கு ரூ.500/-
SC/ST பிரிவினருக்கு ரூ.250/-

தேர்வுச் செயல் முறை: Short Listing/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://simcoagri.com/index.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Managing Director South India Multi-State Agriculture Co-Operative Society Ltd, Town Hall Campus, Near Old Bus Stand, Vellore- 632004.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version