வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 868

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Business Correspondent Facilitator

கல்வித்தகுதி: ஓய்வுபெற்ற SBI, e-AB மற்றும் பிற PSB அதிகாரிகளாக இருப்பதால், கூடுதல் கல்வித் தேவைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- வரை உதவித்தொகையாக பெறுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Shortlist / Interview / Merit list மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-35/apply என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version