வேலைவாய்ப்பு

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Steel Authority of India (SAIL)
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: Rourkela – Odisha

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist, Super Specialist, GDMO

கல்வித்தகுதி: MBBS, M.Ch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 69 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.90,000 – ரூ.2,50,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC/EWS பிரிவினருக்கு ரூ.700/-
SC/ST/ESM/Departmental பிரிவினருக்கு ரூ.200/-

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவர்கள்.

நேரடி நேர்காணல் முகவரி – New Conference Hall, Ispat General Hospital, Sector-19, Rourkela – 769005 (Odisha)

விண்ணப்பிக்கும் முறை: https://www.sail.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version