வேலைவாய்ப்பு

ரூ.1,60,000/- ஊதியத்தில் SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Steel Authority of India (SAIL)
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: Durgapur

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist, General Duty Medical Officer

கல்வித்தகுதி: MBBS, DNB, M.D படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 69 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.90,000/- முதல் ரூ. 1,60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Walk in Interview மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sail.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail ID: rectt.dsp@sail.in

நேர்க்காணல் நடைபெறும் முகவரி: Office of CMO I/c(M&HS), DSP Main Hospital, Durgapur– 713205, Paschim Bardhaman, West Bengal

மேலும் முழு விவரங்களை: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version