வேலைவாய்ப்பு

ரூ.1,00,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer

கல்வித்தகுதி: Post-Graduation in any Discipline/BE B.Tech or 2 Years PGDM or MBBS or LLB or CA or ICWA, Graduate in any discipline, BE/ B. Tech in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/saijobs./ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 1674120502_jc and YP Advertisement 7என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version