வேலைவாய்ப்பு

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: Rail Vikas Nigam Limited (RVNL)
ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Visakhapatnam – Andhra Pradesh, Chandigarh, Rishikesh – Uttarakhand

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: JGM, General Manager

கல்வித்தகுதி: அறிவிப்பு பார்க்கவும்

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.

விண்ணப்பக் கட்டணம்:இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://rvnl.org/home என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – To Corporate Office, RVNL, New Delhi And Also Send Soft Copy of Application can be send through Email: amit.kumar3@rvnl.org

மேலும் முழு விவரங்களை:

அறிவிக்கைகள் 1

அறிவிக்கைகள் 2

அறிவிக்கைகள் 3

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version