வேலைவாய்ப்பு

ரூ.1,42,400/- ஊதியத்தில் ராஷ்டிரிய இராணுவப் பள்ளியில் வேலைவாய்ப்பு!

Published

on

ராஷ்டிரிய இராணுவப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ராஷ்டிரிய இராணுவப் பள்ளி பெல்காம்
Rashtriya Military School Belgaum (RMS Belgaum)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Master

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 to 1,42,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/ EWS பிரிவினருக்கு ரூ.100/-, SC/ST பிரிவினருக்கு ரூ.50/-.

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்க்காணல் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: rashtriyamilitaryschools.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Principal, Rashtriya Military School, Belgaum -590 009 (Karnataka)

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version